Monday, January 18, 2010

நல்லது

எனக்கும் சேர்த்து
சிந்திக்கிறேன் என்கிறாய்..
நல்லது
என் ஆயுளையும் சேர்த்து
வாழ்ந்து விடேன்..

No comments: