Thursday, January 07, 2010

இரகசியங்களை..

இரகசியமாக
அனைத்தையும்
உன்னிடம்
சேர்ப்பித்துவிடுவதாக
சொல்கிறாய்..
எனக்குள் 
இருத்தி வைக்கத்
தெரியவில்லை
எதையும்..
மறைத்து வைக்கவும் கூட..
நீ சேமித்து வைக்கிறாய்..
இரகசியங்களை..
நானோ 
செலவழித்துவிடுகிறேன்...

No comments: