Thursday, January 07, 2010

9.மீசை

முதன் முதலாக 
உன்னை மீசையுடன் 
எதிர்கொள்கிறேன்.. 
நீண்ட இடைவேளைக்குப் பின்   
நிகழ்ந்த சந்திப்பில்  
உன் மீசையின்  
வேர்க்கல்களில் 
என் ஆசையின்  
பூக்கள் வாசம் பரப்பியது ..

No comments: