Saturday, January 09, 2010

12.மீசை

நான் அவ்வப்போது
இதழுரசி
விளையாடும் மீசையை
மழித்துவிட்டு
எதிர் நின்றாய்..
கோபத்துடன் திரும்பிக் கொண்டேன்..
என் மேலுதட்டில் மெல்லியதாய்..
மயிர்க்கால்கள் தெரிந்தது
எதிர் இருந்த கண்ணாடியில்..

No comments: