Monday, January 18, 2010

இசை வெளி

இசை வெளியீட்டு விழா
அரங்கேறியது
ஒரு பிரசவமென..
என் இதழ்கள்
வெளியேற்றும் வார்த்தைகள்
கருத்தரித்து கலைகிறது
இன்னும் உன் இதயத்தில்
ஆழ உறையாமல்..

No comments: