Saturday, January 09, 2010

ஓசை

நான் கதறியழும் ஓசை
எந்த காதுகளையும்
எட்டவேயில்லை ..
என் காதிற்கும் கூட ..

No comments: