Monday, January 18, 2010

காட்சி

உன் கண்கள்
என் இதயத்தில்
எழுதும் வார்த்தைகளை விட
என் இதயம்
உன் கண்களுக்கு
எதை காட்சி
தந்து விடப் போகிறது.?

No comments: