Monday, January 18, 2010

வேகத் தடை


கூட்டத்தில் எங்கோ
ஒரு மூலையில்
உட்கார்ந்திருக்கும்
உன்னைத்
தேடியலைபாயும் கண்கள்
உன் தலை கண்டதும்
வேகத் தடையில்
நிதானித்து பயணிக்கும்
இரு சக்கர வாகனமாய்
மாறிப் போகிறது..

No comments: