Monday, January 18, 2010

பிளவு

பிளவுபட்ட பாறையிலிருந்து
எத்தனை கற்களையும்
உருவாக்கலாம்..
பிளவுபட்ட இதயத்தில்
இரத்தத்தின் கறைகளைத் தவிர..
வேறென்ன கிடைத்துவிடும்?

No comments: