Monday, January 18, 2010

நேற்றைவிட இன்று அழகானது.

நேற்று உன் வருகை
எல்லோருடனும்
எல்லோருக்காகவும்
இருந்தது..
இன்று உன் வருகை
தனியாகவும்
எனக்காகவும்
இருந்தது.
நேற்றைவிட இன்று அழகானது..
உன்னைப் போல்..

No comments: