Monday, January 18, 2010

துயர் விடு


தூங்கினால்
விழித்துதான் ஆக வேண்டும்
அது விபரீதம் தான் எப்போதும்
தூங்கிப் போகிறேன்
நிரந்தரமாய்
துயர் விடு..

No comments: