Thursday, January 07, 2010

8.மீசை

ஒருமுறை இயம்பிய 
என் விருப்பத்தை 
பூர்த்தி செய்த 
உன் மீசை முடிகளில் 
வளர்ந்திருந்தது நேசமும் .


No comments: