Thursday, January 07, 2010

வாழத் தா

உண்மை சொல்லி
கொல்லத் துணிந்ததை விட
பொய் சொல்லி
இன்னும்
சில மாதங்களை
வாழத் தந்திருக்கலாம்..

No comments: