Thursday, January 07, 2010

வருடம்

வருடம்
பிறப்பதை மட்டும்
நினைவில் கொள்ளும்
நீ தினமும்
உன்னால் நான்
பிறப்பதை மட்டும்
சரியாக மறந்து விடுகிறாய்..

No comments: