Thursday, January 07, 2010

ஸ்பரிசம்

இந்த குளிருக்கு 
எது இதம் தரும்? 
போர்வையின் வெப்பம்  
அணைப்பின் கதகதப்பு  
இல்லை 
உன் குரலின் ஸ்பரிசம்..

No comments: