Thursday, January 07, 2010

திட்டம்

திட்டமிட்டே
சில விஷயங்களை
மறந்து விடுகிறாய்..
திட்டமிடாமலே அவற்றை
நினைவூட்டுகிறேன்
என் சிறு செயலினூடே..

No comments: