Thursday, January 07, 2010

பேச்சு

உன்னோடு
பேசுவதற்குக் காரணங்கள் 
கேட்கிறாய்..
ஏதுமில்லை என்றபடி 
நீள்கிறது பேச்சு..
முடிக்கும் தருவாயில் 
காரணங்கள் பல இருந்தன..
மீண்டும் பேசுவதற்கு...

No comments: