Monday, January 18, 2010

சிறு இதயம்

மனதின் ஒரு பக்கம் முழுக்க
உன்னை பற்றிய சந்தோசமும்
மற்றொரு பக்கம்
வீட்டைப் பற்றிய கவலையும்
சம விகிதத்தில்..
ஒன்றில் ஒன்று
அதிகமாகும் நேரங்களில்
மகிழ்வின் சிறகு விரித்தோ
கவலையின் நிழல் படிந்தோ
தள்ளாடுகிறதென் சிறு இதயம்.. 

No comments: