Monday, January 18, 2010

மூன்று நட்சத்திரங்கள்

நான் தற்போது எந்த இடத்தில்
நகர்ந்து கொண்டிருக்கிறேனென
நேர்க்கோட்டில் இருக்கும்
மூன்று
நட்சத்திரங்களிடம் கேள்..
அவைதான்
அப்போதிலிருந்து
சாளரத்தின் வழி
என்னை பின்
தொடர்ந்து வருகிறது..

No comments: