Monday, January 18, 2010

அடம்பிடி


கூட்டத்தில் அங்குமிங்கும்
நடமாடுகிறாய்..
நீ நடமாடும் தோறும்
இடம் மாறித் துடிக்கிறது
என் இதயம்
அதையும் அழைத்துப்
போக வேண்டுமென
அடம்பிடித்து..

No comments: