Monday, January 18, 2010

இன்றைய சந்திப்பு

நேற்றைய காலை
சந்திப்பு
வண்ணங்கள் நிரம்பியது..
இன்றைய மாலை சந்திப்பு
வாசனை  நிரம்பியது..
வண்ணங்கள் கண்ணோடும்
வாசனை நெஞ்சோடும்
ஒட்டியது..

No comments: