Saturday, January 09, 2010

புதிய பாதை

வைகையிலிருந்து
காவிரி வழியாக
புதிய பாதை தேடி
பயணித்து வந்திருக்கிறாள்
இன்னும் பெயர்
சூட்டப்படாத
நதியில் கலந்தோட..

No comments: