Monday, January 18, 2010

தொட்டிச் செடி

நீ
சிரிக்கும் போதெல்லாம்
ஒரு இதழ் விரிகிறது
என் தொட்டிச் செடியில்..

No comments: