Thursday, January 07, 2010

6.மீசை

பரிசீலனைக்கு காத்திராமல்
உன் மீசையின்
ஒற்றை முடி
அந்த இரவில்
என் புருவத்தில் 
வந்திறங்கியபோது
என் புருவங்கள் நிறமாரியது..
கன்னங்களும் 
கனவுகளும் கூட ..

No comments: