Thursday, January 07, 2010

4.மீசை

வேரோடு முழுதும் 
மழிக்கப்படாத 
உன் மீசைக்கு தெரியுமா? 
சிறு காயங்களும்
கலகங்களும்
அதனால் உருவாகுமென ..

No comments: