Thursday, January 07, 2010

பெரிய கனவு


எனக்கு
பெரிய கனவுகள்
ஏதுமில்லை..
எல்லோரையும் போல..
நான் வீடு வந்தால்
தாங்கிக் கொள்ள
எனக்கே எனக்காய்
ஒரு ஜீவனிருந்தால்
போதும் என்பதை தவிர.. 

No comments: