Monday, January 18, 2010

எனக்குள் நீ

தொலைந்துபோக வேண்டும்
நான் உனக்குள்ளும்
நீ எனக்குள்ளும்
தேடிக் கண்டுபிடிக்க  வேண்டும்..
உனக்குள் நானையும்
எனக்குள் நீயையும்..

No comments: