Monday, January 18, 2010

சாரல்


இன்று
அவன் வருவானென்றோ
வரமாட்டனென்றோ
சொல்லவில்லை..
எது நடக்க இருப்பினும்
காத்திருப்பு தொடரத்தான்
செய்கிறது..
நம்பிக்கையின்
சாரல் காற்றினூடே..

No comments: