Monday, January 18, 2010

கொட்டமடி

என் கண்கள் உன்னையும்
உன் கண்கள் என்னையும்
தேடியலைகையில்
கூட்டத்திலிருந்து
இருவரையும் திரும்பி
பார்க்க வைக்கிறது..
திரையில் தோன்றும்
பாடலின் வரிகள்.. 
அந்த புள்ளியில்
நமது கண்கள் வட்டமிட
இதயம் ஏனோ
கொட்டமடித்தது..

No comments: