Saturday, January 09, 2010

அவசர உதவி

அவசர உதவி
போராடும் ஒரு உயிருக்கு
ஒரு மடியோ அல்லது
ஒரு தோளோ அல்லது
இரண்டுமோ உடனடி தேவை..
சில மணி நேரத்திற்குள்..

அறிவிப்புக் கேட்டு
மரணம் விரைந்தது
தன் தோளையும்
மடியையும் கொடுக்க,, 

No comments: