Saturday, January 09, 2010

இரவு

விடியலுக்குத்தானே 
காத்திருக்கிறேன்
ஏன் இந்த இரவு
என்னைக் கொள்ளப் பார்க்கிறது?

No comments: