Thursday, January 07, 2010

குரல்

என்நெஞ்சில் 
எரிச்சல் தோன்றாது  
இந்த நிமிடத்தில் 
குளிர்விக்கும் குரல் ஒன்று  
உள்ளே ஒளித்தபடியிருக்கிறது 

No comments: