Saturday, January 09, 2010

நிழல்

உன்னிடம்
என்ன கேட்டு விடுவேன்? 
உன் நிழலாய்
தொடர வேண்டும் 
என் நிழல்
என்பதை தவிர .

No comments: