Monday, January 18, 2010

எனக்கான யாவும்

உன்னிடம் கொடுத்த
எதையும் நீ
திருப்பிக் கொடுப்பதில்லை
பிரியத்தையும்..
எனக்கு அதில் நிறைவே..
என்னிடம் இருப்பதை விட
உன்னிடம் பத்திரமாய்
இருக்கும் எனக்கான யாவும்..

No comments: