Saturday, January 02, 2010

விடிந்துவிடும்

சற்றுநேரத்தில் விடிந்துவிடக்கூடும்..
விழித்தபடி தயாராயிரு..
விடியும் நேரத்தில்தான்
இன்னும் உறக்கம் அழுத்துமாம்..
எச்சரிக்கையோடிரு..
சற்று நேரத்தில் விடிந்துவிடும்
சந்தித்து விடலாம்
எல்லா நண்பர்களையும்..
எதிரிகளையும்..

No comments: