தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Saturday, January 02, 2010
புத்தாண்டு
இன்னும்
சில மணித்துளிகளே இருக்கின்றன.
உன் வருகைக்கு..
புத்தாண்டு பரிசாக
எதையளிக்கப் போகிறாய்..?
உன்னையும்
தந்து விட்ட பிறகு..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment