Thursday, October 01, 2009

முகமூடி..

உன்னை
எதிர்கொள்ளும்
தருணங்களில்
எனது ஒற்றை
முகமூடியினையும்
களையத்தான் முயல்கிறேன்..
ஏனோ
நான் கழற்ற
நீயணிந்து கொள்கிறாய்..

No comments: