Saturday, October 03, 2009

பதிலுக்காய்..

உனக்கு
ஒரு கேள்வியை
அனுப்பி விட்டு
அதற்கு
பதில் வருவதற்குள்
ஆயிரம் பதில்களை
அசை போட்டு பார்க்கிறேன்..

No comments: