Monday, October 05, 2009

மென்னிதயம்..


சில பல
காரணங்கள் சொல்லி
விட்டொழிப்பதில்
உடன்பாடில்லை...

ஓரிரு கோரிக்கைகளோடு
ஏற்றுக் கொள்ளத்தான்
ஏங்குகிறதென் மென் இதயம்..

No comments: