Saturday, October 03, 2009

துளியாய்..



மாட்டிக்கொண்டேன்
மழையில்
துளிகளுக்குள்..
கரைந்தோடுகிறேன்
சாலையில்
நானுமோர் துளியாய்..

No comments: