Saturday, November 21, 2009

இரவு நிலவு


இரவு நிலவு
தெரியாத போது
ஓய்வெடுக்கிறதென சொன்னாய்..
இயற்கை ஓய்வெடுப்பதில்லை
காதலும் கூட..

1 comment:

கவி ரூபன் said...

ஆகா நல்லா இருக்கே...