Friday, November 13, 2009

உறக்கம்..


காலையில்
நீ சொல்லவிருக்குமிந்த
வார்த்தைகளைக் கேட்க
தவமிருக்கிறதென்
உறக்கம்...

No comments: