Thursday, November 05, 2009

நிழல்..


இன்று
வீட்டிற்கு திரும்பும்
வழியில்
மரணத்தின்
நிழலைக் கண்டேன்..
அந்த நொடியில்
என் நினைவில்
உன்னைப் புகுத்திக் கொள்ள
மெல்ல பின் வாங்கியது
அதன் நிழல்..

No comments: