Thursday, November 05, 2009

நேசம்


என் நேசம்தான்
உன்னை
காயப்படுத்திவிட்டது
என் மரணம்
உன்னை
மீட்டெடுக்கிறதா
பார்க்கலாம்..

No comments: