Saturday, November 14, 2009

அதிகாலை புன்னகை..


உனது அதிகாலைப்
புன்னகையின் தழுவலில்
என் காயங்களின்
காம்புகளில்
துளிர்க்கிறது
மொட்டு..

No comments: