Tuesday, November 10, 2009

என்ன செய்வாய்?


நான்
செத்துக் கொண்டிருக்கும்
நிமிடங்களை
நீ
எப்படி
எதிர்கொள்வாய்
என்பதை
பார்ப்பதற்காகவேனும்
நான்
சாக வேண்டும்
உன் காதலில்..

No comments: