Friday, November 06, 2009

விளையாட்டு


இருவர் மட்டுமே
பங்குபெறும்
விளையாட்டுக் களத்திலிருந்து
ஒருவர் வெளியேறினால்
விளையாட்டு முடிந்துவிடுமென
வெளியேறினேன்...
விளையாடுகிறது
என் உணர்வுகளை பந்தாடி
உன் வார்த்தைகள்..

No comments: