Friday, November 06, 2009

உன் பிம்பம்..


கண்ணீர்த் துளிகளை
மழையில் கரைக்கிறேன்..
ஓடும் நீரில்
ஆங்காங்கே
உன் பிம்பங்கள்..

No comments: