Friday, November 13, 2009

பால்வெளி


வெண்ணிற இரவுகளையும்
வெள்ளைப் பொய்களையும்
நீ எனக்களித்தாய்
இவ்வெண்மையின் நிறம்
தோற்கடிக்கிறது
நட்சத்திரங்களை..
பால்வெளி கடந்து..

No comments: