Friday, November 06, 2009

சமச்சீரற்று ..


என் துயரங்களை
சமநிலையாக்கிய
உன் சொற்பிரயோகங்கள்தான்
இன்று சமச்சீரற்று
நானியங்கவும்
பணித்திருக்கிறது..

No comments: